Saturday, July 10, 2021

பள்ளி - கல்லூரிகள் திறக்க தடை தொடரும்.

பள்ளி - கல்லூரிகள் திறக்க தடை தொடரும்.

  • தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு..!
  • வேலை வாய்ப்பு தேர்வுகளுக்கு அனுமதி
  • மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பிலான வேலை வாய்ப்புத் தேர்வுகள் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி
  • பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது.
  • ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
  • பார்கள், திரையரங்குகள் திறப்பு இல்லை
  • தமிழகத்தில் மதுபான பார்கள் மற்றும் திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்
  • அரசியல் கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகளுக்கான தடை தொடர்கிறது
  • 50 பேருடன் திருமண நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள தொடர்ந்து அனுமதி

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...