Tuesday, July 6, 2021

✍️கவிதை ✍️ 🎂பிறந்தநாள் வாழ்த்து 🎂அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பட்ட விஞ்ஞானி டாக்டர் நெல்லை சு. முத்து ஐயா

 ✍️கவிதை ✍️ 🎂பிறந்தநாள் வாழ்த்து 🎂அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பட்ட விஞ்ஞானி டாக்டர் நெல்லை சுமுத்து ஐயா

சின்னஞ்சிறு கை, கால்கள் அசைத்து,

சிங்காரமாய் மழலை மொழியில் மெட்டுக்கள் இசைத்து., 

சித்திரம் போல் இருந்த சிறுகுழந்தை உங்களை, 

சிந்தையில் தமிழ்மொழி முத்தமிட்டதால் "முத்து "என பெயர் சூட்ட துடித்தாளோ?!! சொர்ணாத்தம்மாள் அன்னை.., 

தமிழ் மகள் உம்மையும் கவர்ந்தாளோ!!! காதல் செய்ய... 

உம் நூல்கள் அனைத்தும் சொல்கிறதே... அன்பின் மெய்ய... 


விஞ்ஞானத்தில் சிறந்தாய்... 

எத்தனை நாள் தவமாய் கனவோடு இரவில் உறக்கமின்றி தொலைந்தாய்... 

இன்று எட்டிப் பிடித்தாய் இமயமலைகள்... 

இனிமையாய் மேலும் தொடரட்டும் உம் சாதனை மழைகள்... 


வாழ்ந்த வயதில்லை.... வணங்குகிறேன் 🙏🙏🙏

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா 🎂🎂🎂

✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.






இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...