Monday, September 13, 2021

அனைத்து போட்டித்தேர்வு - தமிழ் மொழி கட்டாயம்.

அனைத்து போட்டித்தேர்வு - தமிழ் மொழி கட்டாயம்


"தமிழக அரசின் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதி தேர்வாக கட்டாயமாக்கப்படும்"


மனிதவள மேலாண்மை துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு /மாநில அரசு துறை பணியிடங்கள், மாநில பொதுத்துறை நிறுவன பணியிடங்களில் தமிழக இளைஞர்களை 100% நியமனம் செய்ய நடவடிக்கை.

வேலை வாய்ப்பகம் வழியாக நிரப்பப்படும் அரசு பணியிடங்களில் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அரசு பணி- பெண்களுக்கு 40% ஒதுக்கீடு

அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40%ஆக உயர்த்தப்படும்

வேலைவாய்ப்பில் முன்னுரிமை

வேலைவாய்ப்பகம் வழியாக நிரப்பப்படும் அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை

கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரை இழந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை

தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.

போட்டித்தேர்வு- வயது உச்சவரம்பு உயர்வு

போட்டித்தேர்வுகளில் நேரடி நியமன வயது உச்சவரம்பு உயர்த்தப்படும்.



இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...