Friday, October 8, 2021

மரியா ரெசா, டிமிட்ரி முராட்டோவ் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.

மரியா ரெசா, டிமிட்ரி முராட்டோவ் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைக்கான  நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.  நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு  அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  மரியா ரெஸ்ஸா (அமெரிக்க பத்திரிகையாளர்), டிமிட்ரி முராடோவ் (ரஷிய பத்திரிகையாளர்) ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதி, ஜனநாயகத்திற்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.



இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/FaFcmdwPG6yK8uSDjgUvXQ
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

No comments:

Post a Comment

தென் துருவ பனியில் பிரபஞ்ச ரகசியங்களை கண்ட விஞ்ஞானிக்கு நோபல் பரிசு.

தென் துருவ பனியில் பிரபஞ்ச ரகசியங்களை கண்ட விஞ்ஞானிக்கு நோபல் பரிசு. உயர் ஆற்றல் நியூட்ரினோக்களை கண்டறிந்த பிரான்சிஸ் ஹால்சனுக்கு 2026 இயற்ப...