பிப்ரவரி மாதத்தில் குரூப் 2 தேர்வும், மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வும் நடைபெறும் டிஎன்பிசி (TNPSC).
- பிப்ரவரி மாதம் குரூப் 2, குரூப் 2ஏ, தேர்வுகளுக்கான அறிவிப்பானை 2022 பிப்ரவரியில் வெளியாகும்.
- தேர்வு அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பின் தேர்வுகள் நடைபெறும்.
- குரூப் 4 அறிவிப்புகள் 2022 மார்ச் மாதம் வெளியிடப்படும்.
- அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகள் நட்த்தப்படும்.
- குரூப் 2, 2ஏ தேர்வுக்கான காலி பணியிடங்கள் – 5831
- குரூப் 4 தேர்வில் பழைய காலி பணியிடம் 5255, புதிய காலி பணியிடம் – 3000
- காலிப்பணியிடங்கள் மாற்றி அமைக்கப்படவும் வாய்ப்புள்ளது.
- டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும்.
- விடைத்தாள் கொண்டுவரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும்.
- டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஆதார் கட்டாயம் – ஒன் டைம் ரிஜிஸ்டிரேஷன் செய்ய வேண்டும்.
- டிஎன்பிஎஸ்சி சார்பில் 32 தேர்வுகள் நட்த்தப்பட உள்ளன.
- டிஎன்பிஎஸ்சி அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம்.
- டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைக்கேடுகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை.
- ஒஎம்ஆர் தாளில் கருப்பு மையில் மட்டுமே எழுத வேண்டும்.
- விடைத்தாள் வைக்கபடும் பெட்டியை ஒரு முறை திறந்த பின் மூட முடியாது.
- டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைக்கேட்டில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற தகவல் பெற
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:
Post a Comment