Tuesday, April 5, 2022

கொரோனா கட்டுப்பாடுகள் தமிழகத்தில் நீக்கம்!

கொரோனா கட்டுப்பாடுகள் தமிழகத்தில் நீக்கம்!

  • கொரோனா தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அவசியமில்லை.
  • தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவை சுய விருப்பத்தின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும்.
  • தமிழக பொது சுகாதார துறை சட்டத்தில் கட்டுப்பாடுகளை திரும்ப பெற்று சுகாதாரத்துறை உத்தரவு.
  • தமிழ்நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற்றது மக்கள் நல்வாழ்வுத் துறை.




இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

தென் துருவ பனியில் பிரபஞ்ச ரகசியங்களை கண்ட விஞ்ஞானிக்கு நோபல் பரிசு.

தென் துருவ பனியில் பிரபஞ்ச ரகசியங்களை கண்ட விஞ்ஞானிக்கு நோபல் பரிசு. உயர் ஆற்றல் நியூட்ரினோக்களை கண்டறிந்த பிரான்சிஸ் ஹால்சனுக்கு 2026 இயற்ப...