பள்ளி /கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி.
மாணவச்செல்வங்களே! இதோ வந்து விட்டது, நீங்கள் ஆண்டுதோறும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஸ்ரீராம் திருக்குறள் விழா 2022. பள்ளி /கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டுமே. பின்வரும் இணைய முகவரியை சொடுக்குங்கள்:
பேச்சுப் போட்டி நடத்தப்படும் முறை:
இடைநிலை / மேல்நிலை / கல்லூரி மாணவ, மாணவியருக்கு இடையே போட்டிகள் நடத்தப்படும்.
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அனுப்பவேண்டிய கடைசி நாள்:
அக்டோபர் 10 - 2022
ஏதேனும் ஐயம் இருப்பின் 044-2822 0008 என்ற தொலைப்பேசி எண்ணில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment