Tuesday, October 4, 2022

இஸ்ரோவில் ரூ.81,100/- மாத சம்பளத்தில் Assistant & Junior Personal Assistant பணியிடங்கள்.

இஸ்ரோவில் ரூ.81,100/- மாத சம்பளத்தில் Assistant & Junior Personal Assistant பணியிடங்கள்.


இஸ்ரோ Recruitment 2022 - Apply here for ASSISTANT & JUNIOR PERSONAL ASSISTANT Posts - 17 Vacancies - Last Date: 15.10.2022

இஸ்ரோவிலிருந்து காலியாக உள்ள ASSISTANT & JUNIOR PERSONAL ASSISTANT பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.10.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இஸ்ரோ 

பணியின் பெயர்: ASSISTANT & JUNIOR PERSONAL ASSISTANT 

மொத்த பணியிடங்கள்: 17

  • ASSISTANT – 11 பணியிடங்கள்
  • JUNIOR PERSONAL ASSISTANT – 6 பணியிடங்கள்

தகுதி: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: ASSISTANT/JUNIOR PERSONAL ASSISTANT – ரூ.25,500 – ரூ.81,100/-

வயது வரம்பு: ஆன்லைன் விண்ணப்பத்தின் இறுதித் தேதியின்படி 18 முதல் 28 வயது உடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 33 ஆண்டுகள் மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 31 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Skill Test (Computer Literacy) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்  http://www.prl.res.in/  என்ற இணைய முகவரி மூலம் 01.10.2022 முதல் 15.10.2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.10.2022

Notification for இஸ்ரோ 2022: Download Here

Apply: Click Here

Source: tamilmixereducation.com

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/FaFcmdwPG6yK8uSDjgUvXQ
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

இஸ்ரோ சான்றிதழ் பெற்ற 161 நேரு நினைவுக் கல்லுரி மாணவர்கள்.

இஸ்ரோ சான்றிதழ் பெற்ற 161 நேரு நினைவுக் கல்லுரி மாணவர்கள். புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லுரியில்  பயிலும்  161  மாணவர்கள்,  இஸ்ரோ ஆல் நட...