Thursday, November 17, 2022

நேரு நினைவு கல்லுரி மாணவர்கள் பட்டம் (Convocation) பெற விண்ணப்பிக்கவும்.

நேரு நினைவு கல்லுரி மாணவர்கள் பட்டம் (Convocation) பெற விண்ணப்பிக்கவும். 


ஏப்ரல் - 2022 ல் தேர்ச்சி பெற்று  Provisional Certificate பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.12.2022.

விண்ணப்பிக்க கல்லூரிக்கு வரும் போது Overall Mark Sheet, Provisional Certificate,  Xerox and Passport Size Photo எடுத்து வரவும்.

Convocation Form.

ENCLOSURES

1. Attested Xerox copy of the previous Degree / Course of study ( whichever is applicable). 

2. Attested Xerox copy of the Mark Statements qualifying for the present degree, 

3. Attested Xerox copy of the Communication if any, for admitting the candidate to present course as received from this office for transfer of College / University

4. Enclosed is one photo (size 3.5cm x 4.5cm ) and should write his / her name, Register Number and Centre Code of the College on the reverse of the photo.



இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...