Sunday, November 13, 2022

✍🏻🌴🌴இயற்கை வாழ்வியல் முறை🕊️🌴🌴தென்னங்குருத்தின் நன்மைகள்.

✍🏻🌴🌴இயற்கை வாழ்வியல் முறை🕊️🌴🌴தென்னங்குருத்தின் நன்மைகள்.


🌴🌴🌴🌴🌴

தென்னைமரத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன தென்னையில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் எண்ணற்ற நன்மைகளை கொண்டதாம். தேங்காய், தென்னை பூ, தென்னை மரம், தென்னங்குருத்து என எல்லா பகுதிகளும் நலம் தருகின்றனவயிற்று. வலியால் நீண்ட நாட்கள் அவதிப்படுவோருக்கு இந்த தென்னங்குருத்து ஒரு சிறந்த வரப்பிரசாதம்.

🌴🌴🌴🌴🌴

இதனை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி விரைவிலே குணமாகும். மேலும், வயிற்றில் ஏற்பட்டுள்ள புண்களையும் இது குணப்படுத்தி விடும் தன்மையை கொண்டது. இன்றைய காலகட்டத்தில் உடல் உஷ்ணம் பலருக்கு அதிகமாக இருக்கிறது. இது உடல் நிலையை சீராக வைத்திருக்காது. எனவே பல்வேறு நோய்களுக்கு இதனால் ஆளாக நேரிடும். உடலின் தட்பவெப்பத்தை சமமாக வைக்க தென்னங்குருத்தை சாப்பிட்டு வரலாம்.

🌴🌴🌴🌴🌴

மஞ்ச காமாலை இந்த தென்னங்குருத்தை மஞ்ச காமாலை உள்ளவர்களும் சாப்பிட்டு வரலாம் இதனால், மஞ்ச காமாலையின் தாக்கம் அதிகமாக இல்லாமல் பார்த்து கொள்ள இயலும். மேலும், சிறுநீர் வராமல் அவதிப்படுவோருக்கு இந்த தென்னங்குருத்து நல்ல மருந்தாக அமையும்..

🌴🌴🌴🌴🌴

சிறுநீரக கல் சிறுநீரக கல் இன்று பெரும்பாலானோர் சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக சிறுநீரகத்தில் கற்கள் உருவாதால் அதிக அளவில் உள்ளது. இந்த கற்களை நீக்க தென்னக்குருத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.


🌴🌴🌴🌴🌴

நம் நாட்டில் உள்ள பல மருத்துவ தன்மை கொண்ட மரங்களை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கின்றோம் ஆனால்  இது போன்ற சிறப்புமிக்க ஒன்றை வெளிநாட்டினர்கள் கண்டுபிடித்து அவர்களின் நாடுகளில் அதிக விலைக்கு விற்கின்றனர். இந்த தென்னங்குருத்தும் அப்படித்தான்🌴🌴🌴🌴🌴 கிட்டத்தட்ட இந்திய ரூபாயின் மதிப்பில் 15,000 முதல் 20,000 வரை இதன் விற்பனை வெளிநாடுகளில் உள்ளதாம்.பல வகையான மரங்கள் இந்த பூமியில் இருந்தாலும் அவற்றில் சில வகைகள் மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது பொதுவாக ஒவ்வொரு மரத்திற்கும் குறிப்பிட்ட சில மருத்துவ தன்மைகள் இருக்கும் அந்த வகையில் தென்னைமரமும் சிறப்பு மிக்கதுதான். தென்னை மரம் பல நன்மைகளை மனிதனுக்கு தருகிறது. இவற்றின் மருத்துவ பயன்கள் நம்மில் பலருக்கு தெரியாமலே உள்ளது.


🌴🌴🌴🌴🌴

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🦚🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍 ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480

வாட்ஸ் அப் 7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P.RAMESH:9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...