இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை.
இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்கக்கூடாது-உச்சநீதிமன்றம்.
கொரோனா அச்சுறுத்தலால் கல்லூரிகளில் பாடங்கள் நடத்தாததால் தேர்வை ரத்து செய்ய மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி.
கொரோனா பேரிடரால் இறுதி செமஸ்டர் தவிர மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ஏற்கனவே ரத்து.
இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரிய மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம் .
No comments:
Post a Comment