Monday, March 9, 2026

த. பாதர்பேட்டை நடுநிலைப் பள்ளி ஆசிரியர் திருமதி. தனலட்சுமி கோபிநாத் அவர்களுக்கு வைரமணிச் செம்மல் விருது.

த. பாதர்பேட்டை நடுநிலைப் பள்ளி ஆசிரியர் திருமதி. தனலட்சுமி கோபிநாத் அவர்களுக்கு வைரமணிச் செம்மல் விருது.

பசுமை வாசல் பவுண்டேஷன் சின்னாளப்பட்டி திண்டுக்கல் மாவட்டம் நடத்திய உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் சாதனையாளர்களை போற்றும் வகையில் இது பெண் ஆளுமைக்கான இணையதள விருது வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி த. பாதர்பேட்டையில் பணியாற்றி வரும் அறிவியல்  ஆசிரியர் திருமதி.தனலட்சுமி கோபிநாத்  அவர்களுக்கு ஆசிரியர் பணி சேவையைப் பாராட்டி வைரமணி செம்மல்-2026 என்ற விருது சான்றிதழ் இணையதளம் வழியாக மாண்புமிகு எம்பலம் ஆர்.செல்வம் சபாநாயகர் புதுச்சேரி அரசு, கோகுல்நாத் நிறுவனர், முனைவர் தகடூர் சண்முக வடிவேலு ஒருங் கிணைப்பாளர் பசுமை வாசல் பவுண்டேஷன் அவர்களால் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

விண்ணில் பாய்ந்தது GSLV-F17-EOS-05 செயற்கைகோள் வெற்றி.

விண்ணில் பாய்ந்தது GSLV-F17- EOS-05  செயற்கைகோள் வெற்றி.  ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 18 நி...