Thursday, November 5, 2020

தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தது தமிழக அரசு.

தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தது தமிழக அரசு :


தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.


தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரமானது காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணிமுதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் எனசுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக மக்கள் அனைவரும் மாசில்லா தீபாவளியைக் கொண்டாடும்படி கூறினார்.

ராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலங்களில் சுற்றுச்சூழல் மாசுக் காரணமாக பட்டாசு வெடிக்கத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிலா திருவிழா.

  அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிலா திருவிழா. சா.அய்யம்பாளையத்தில் நிலா திருவிழா சிறப்பாக நடைபெற்றது அரசு மேல்நிலைப்பள்ளி சா  அய்ய...