Monday, November 9, 2020

நாட்டை காக்கும் காட்டு விலங்குகளை காப்பாற்றுங்கள் - by புகழரசி.

நாட்டை காக்கும் காட்டு விலங்குகளை காப்பாற்றுங்கள்.

சிங்கம், புலி, யானை, ஒட்டகம், காட்டெருமை, குதிரை, குரங்கு, கரடி, மான் உள்ளிட்டவை காட்டு விலங்குகள் என அழைக்கப்படுகின்றன. சில விலங்குகள் உணவுக்கு, மற்ற விலங்குகளை வேட்டையாடும் பழக்கத்தை கொண்டுள்ளன. இவை "ஊன் உண்ணிகள்' என அழைக்கப்படுகின்றன. புலிகளின் எண்ணிக்கை சீராக இருந்தால்தான், வனத்தின் சமநிலையை பாதுகாக்க முடியும். இல்லாவிட்டால் மேய்ச்சல் விலங்குகள் அதிகப்படியாக பெருகி காடுகளின் வளம் குறையும். மழை குறையும். வறட்சி ஏற்படும். இப்படி நடக்கக் கூடாது என்தற்காகத் தான், புலிகளை காப்பாற்ற வேண்டி உள்ளது. இதனால் தான் புலிகளை பாதுகாக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்துகின்றன. 


படம் : எஸ்.புகழரசி,பி.டெக், தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி.

1 comment:

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...