Wednesday, December 23, 2020

✍🏻🥦🥦இயற்கை வாழ்வியல் முறை🥦🥦காலிபிளவரின் நன்மைகள்.

 ✍🏻🥦🥦இயற்கை வாழ்வியல் முறை🥦🥦காலிபிளவரின்  நன்மைகள்.

Cauliflower Benefits in Tamil (காலிபிளார் நன்மைகள்) - YouTube

🥦🥦🥦🥦🥦🥦

காலிஃபிளவர் ஒரு வித்தியாசமான சுவையை கொண்ட உணவு; அது போல், சற்று வித்தியாசமாக பலதரப்பட்ட நன்மைகளை அளிக்கக்கூடிய ஒரு காய்கறி ஆகும். வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. சேலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள். காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம். காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல் தடுக்கலாம்

🥦🥦🥦🥦🥦🥦

ஒரு ஸ்பூன் காலிபிளவர் பசை, சிறிது பூண்டு, மிளகு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து குடித்தால் மூட்டுவலி, வாத ஜுரம், வீக்கம் சரியாகும். உடல் வலியும் குறையும். காலிபிளவர் இலைகளை பயன்படுத்தி அடிப்பட்ட வீக்கம், மூட்டு வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

விளக்கெண்ணெய்யுடன் காலிபிளவர் இலை பசையை சேர்த்து நன்றாக வதக்கி பத்தாக போட்டு துணிகட்டி வைத்தால் வலி, வீக்கம் சரியாகும். காலிபிளவரை  பயன்படுத்தி சிறுநீரகம், இதயத்தை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் காலிபிளவர் பூ பசை, அரை ஸ்பூன் சீரகம், சிறிது மிளகுப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடிக்கவும்.  இது, இதயத்துக்கு பலம் கொடுக்கும் ஊட்டசத்தாகிறதுஎலும்பு பலவீனம் அடையாமல் செய்கிறது. அடிபட்ட இடத்தில் ரத்தம் சேர்ந்து வீக்கம், ரத்தகசிவு  இருந்தால் அவைகள் சரியாகும். சிறுநீர் பெருக்கியாக விளங்குவதுடன் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது.  உன்னதமான இதய ஊட்டச்சத்தாக விளங்குகிறது.

காலிபிளவரை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் | Webdunia Tamil

🥦🥦🥦🥦🥦🥦

காலிபிளவரை பயன்படுத்தி கீழ்வாதம்,  முடக்குவாதத்தால் ஏற்படும் வலிக்கான மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் காலிபிளவர் பசை, சிறிது பூண்டு, மிளகு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து குடித்தால் மூட்டுவலி, வாத ஜுரம், வீக்கம் சரியாகும். உடல் வலியும் குறையும்.

வைட்டமின்கள் மற்றும் இன்னும் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கும் காலிபிளவர் //காலிபிளவர் நன்மைகள் - YouTube

🥦🥦🥦🥦🥦🥦

காலிபிளவரை  பயன்படுத்தி சிறுநீரகம், இதயத்தை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் காலிபிளவர் பூ பசை, அரை ஸ்பூன் சீரகம், சிறிது மிளகுப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடிக்கவும்.  இது, இதயத்துக்கு பலம் கொடுக்கும் ஊட்டசத்தாகிறதுஎலும்பு பலவீனம் அடையாமல் செய்கிறது. அடிபட்ட இடத்தில் ரத்தம் சேர்ந்து வீக்கம், ரத்தகசிவு  இருந்தால் அவைகள் சரியாகும். சிறுநீர் பெருக்கியாக விளங்குவதுடன் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது.  உன்னதமான இதய ஊட்டச்சத்தாக விளங்குகிறது.

🥦🥦🥦🥦🥦🥦

காலிபிளவரை பயன்படுத்தி புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் காலிபிளவர் பசை, கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி 50 முதல் 100 மில்லி அளவுக்கு தினமும் புற்றுநோயாளிகள்  எடுத்துக்கொள்ளும்போது, புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும்.

செரிமான கோளாறுகளை குணப்படுத்து காலிஃபிளவர் - Health Shortly

🥦🥦🥦🥦🥦🥦

கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் அளிக்கும் காலத்தில் காலிஃபிளவர் உட்கொள்வது குறித்த போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை; கர்ப்ப காலத்தில், காலிஃபிளவரை உட்கொள்ள எண்ணும் கர்ப்பிணி பெண்கள், தங்களது மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெற்ற பின் எடுத்துக் கொள்வது நல்லது. தாய்ப்பால் அளிக்கும் பருவத்தில் இருக்கும் பெண்கள், காலிஃபிளவரை உட்கொண்டால், அது குழந்தையின் உடலில் வாயு கோளாறை ஏற்படுத்தலாம்.

🥦🥦🥦🥦🥦🥦

குறிப்பு: காலிஃபிளவரை உணவு சமைக்க பயன்படுத்தும் முன்னர், வெந்நீர் கொண்டு நன்கு கழுவி விட வேண்டும்; இல்லையேல் இக்காய்கறியில் புழுக்கள் ஏதேனும் இருந்தால், அவை உடலில் நோய்க்குறைபாடுகளை ஏற்படுத்தி, மூளையை பாதித்து  கூட ஏற்படுத்தி விடலாம்.

🥦🥦🥦🥦🥦🥦 

காலிபிளவரைசுத்தம் செய்யும் முறை  காலிஃப்ளவர் பூக்களின் மீது புழுக்களும் பசை போன்று ஒருவித திரவமும் ஒட்டியிருக்கும். அதனை உப்புக் கரைசலில் மூழ்க வைத்து (ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் கால் பங்கு உப்பு) சுத்தம் செய்யலாம். கூடவே அரை டம்ளர் வினிகரில் (அசிட்டிக் அமிலம்) அரைமணி நேரம் ஊற வைக்கலாம். இதன் மூலம் புழுக்களை ஒழிக்கலாம்.

காலிபிளவரை அதிகமா சாப்பிட்டா உண்டாகும் பாதிப்புகள்

தசைகளில் இறுக்கம்,  மூளை நரம்புகளில் அழற்சி, வயிற்று வலி.

காலிஃபிளவர் என்பது எளிதில் கடைகளில் கிடைக்கூடிய ஒரு அற்புதமான காய்கறி ஆகும். இதனை சரியான முறையில் கழுவி பயன்படுத்தினால் மட்டுமே சரியான பலன்களை பெற முடியும். மேலும் காலிஃபிளவர் போன்ற குறுக்கு வெட்டு தோற்றம் கொண்ட காய்கறிகள் குறித்த ஒவ்வாமை உள்ள நபர்கள், முறையான மருத்துவ ஆலோசனையை மேற்கொண்ட பின் இதை உட்கொள்வது நல்லது.

🥦🥦🥦🥦🥦🥦

🥦🥦🥦🥦🥦🥦

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🥦🥦🥦🥦🥦🥦

🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🦚🦚🦚🦚🦚🦚

உடலில் உள்ள எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚🦚

நன்றி : பெருசங்கர், 🚍 ஈரோடு  மாவட்டம், பவானி.

🥦🥦🥦🥦🥦🥦

(( செல் நம்பர்)) (( 6383487768))

(( வாட்ஸ் அப்))  (( 7598258480 ))

🥦🥦🥦🥦🥦

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH : 9750895059.


No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...