Wednesday, December 9, 2020

மின்சாரம் விளையும் மரம் பற்றி அதிகம் அறிந்திடாத விசயங்கள்.

மின்சாரம் விளையும் மரம் பற்றி அதிகம் அறிந்திடாத விசயங்கள்.

😱😱😱😱😱😱😱👇👇👇👇
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நியூ விண்ட் நிறுவனப் பொறியாளர்களால் உருவாக்கப்பட்டு காற்று மரம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. காட்டப்புட் மரத்தின் மாதரியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 25 அடி உயர மரத்தில் 100 இலைகள் வரை இருக்கும். இந்த மரத்தின் ஒவ்வொரு இலையும் ஒரு காற்றாலையின் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த செயற்கை மரத்தில் உள்ள செயற்கை இலைகள் அசையும்போது மின்சாரம் உருவாகிறது.

சுமார் ஒன்றரை அடி உயரத்திலிருக்கும் இலைகள் என்னும் பிளாஸ்டிக் சுழல் பிளேடுகளில் காற்று உள்ளே சென்றதும் இவை சுற்றுகின்றன. அப்படி அவை சுற்றுவதால் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள டர்பைன் அச்சு சுழன்று மின்சாரம் உருவாகிறது.

நன்றி : தினதுளி.

No comments:

Post a Comment

எரக்குடி AGM மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் விண்வெளி விழிப்புணர்வு.

எரக்குடி AGM மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் விண்வெளி விழிப்புணர்வு. தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி நடத்தும் நிறமாலை தி...