Friday, December 18, 2020

கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திரும்ப செலுத்த வேண்டும் - யுஜிசி உத்தரவு

கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திரும்ப செலுத்த வேண்டும் - யுஜிசி உத்தரவு.

கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்ந்து பின்னர் விலகிய மாணவர்களின் முழு கட்டணத்தை திருப்பி தர உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் முழு கல்விக் கட்டணத்தையும் திருப்பித் தர கல்லூரிகளுக்கு பல்கலை. மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படும் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

முழு சந்திர கிரகணம்! 7-ஆம் தேதி நிகழும் வானவியல் அற்புதம்!

முழு சந்திர கிரகணம்! 7-ஆம் தேதி நிகழும் வானவியல் அற்புதம்! செப்டம்பர் 7, 2025 அன்று இரவு 11:01 மணி முதல் நள்ளிரவு 12:23 மணி வரை 82 நிமிடங்கள...