Friday, January 29, 2021

பட்டதாரிகளுக்கு தமிழக அரசில் ரூ. 35,900 சம்பளத்தில் வேலை.

பட்டதாரிகளுக்கு தமிழக அரசில் ரூ. 35,900 சம்பளத்தில் வேலை.

தமிழ்நாடு தகவல் ஆணையம் (Tamilnadu Information Commission) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Assistant Programmer பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பல காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் (Offline) மூலம் 29.01.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.



மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த தமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு படி Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.


தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் தமிழ்நாடு தகவல் ஆணையம் (Tamilnadu Information Commission)

வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021

பணிகள் Assistant Programmer

மாத சம்பளம் ரூ. 35,900 – 1,13,500/-

பணியிடம் சென்னை

விண்ணப்பிக்க கடைசி தேதி 30.01.2021

அதிகாரபூர்வ வலைத்தளம் www.tnsic.gov.in



கல்வி தகுதி:


Bachelor Degree in Science or Statistics or Economics or Commerce with PG Diploma in Computer Application படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notificationஐ க்ளிக் செய்து படிக்கவும்.


வயது தகுதி:

வயது தகுதி/ தேர்ந்தெடுக்கும் முறை/ விண்ணப்ப முறை பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்யவும்.

தமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021 (TNSIC Recruitment 2021) காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?


tnsic.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.

பின் “Notification for Requirement of Assistant Programmer”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.


இப்போது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.

அறிவிப்பை கவனமாக படித்த பிறகு இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி அதாவது (29.01.2021) அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.

இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்பித்த தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை Print Out எடுத்துக்கொள்ளவும்.


இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...