Wednesday, January 13, 2021

“இஸ்ரோவில் பணிபுரிய அரிய வாய்ப்பு”… உடனே விண்ணப்பியுங்கள்..!!

“இஸ்ரோவில் பணிபுரிய அரிய வாய்ப்பு”… உடனே விண்ணப்பியுங்கள்..!!

இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி அமைப்பில் காலியாகவுள்ள பணிகளுக்கு அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

பணி: Director IIST, Director at Semi – Conductor Laboratory

கல்வி தகுதி:

Director at Semi – Conductor Laboratory : எலக்ட்ரானிக்ஸ் அல்லது செமிகண்டக்டர் இயற்பியல் துறையில் அறிவியல் அல்லது பொறியியலில் முதுகலை பட்டப்படிப்பை பெற்றிருக்க வேண்டும்.

Director IIST – குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் சர்வதேச அளவிலான ஒரு சிறந்த விஞ்ஞானி ஆக உயர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:
Director IIST –  62 வயது வரை
Director at Semi – Conductor Laboratory –  58 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் வரும் 14.01.2021 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்க https://www.isro.gov.in/sites/default/files/advertisement-director_scl.pdf இந்த இணையதளத்தினைப் பார்வையிடவும்.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...