Wednesday, January 13, 2021

டிகிரி முடித்து இருந்தால் போதும்”. திருச்சி NIT-ல் கொட்டிக்கிடக்கும் வேலை ..!!

டிகிரி முடித்து இருந்தால் போதும்”. திருச்சி NIT-ல் கொட்டிக்கிடக்கும் வேலை ..!!

திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: தேசிய தொழிநுட்பக் கழகங்கள்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை
பணிகள் : Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant
மொத்த பணியிடங்கள் : 101
கல்வித்தகுதி : 10 +2/ Degree/ Engineering
வயது  : 27 – 33 வயது வரை
பணியிடம் : திருச்சி
தேர்வு செய்யப்படும் முறை : ஸ்கிரீனிங் டெஸ்ட் / திறன் சோதனை / எழுத்துதேர்வு
விண்ணப்ப கட்டணம் : Rs.1000  விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கும் சலுகையும் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் :ஜனவரி18, 2021
கூடுதல் தகவல்களுக்கு  www.nitt.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

12 லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback).

12  லட்சம்  பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம்  குறித்த  மாணவ ,   மாணவிகள்   மற்றும்   ஆசிரியர்கள்  கருத்துக்கள் (Feedback...