Friday, January 15, 2021

வாட்ஸ்அப் மாற்று செயலி அரட்டை: உருவாக்கி அசத்திய தமிழர்.

வாட்ஸ்அப் மாற்று செயலி அரட்டைஉருவாக்கி அசத்திய தமிழர்.

வாட்ஸ்அப் நிறுவனம், பிரைவசி பாலிசியை மாற்றுவதாக அறிவித்த பின் பலரும் சிக்னல், டெலிகிராம் போன்றவற்றை இன்ஸ்டால் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனமானது அரட்டை செயலியை உருவாக்கியுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு  செயல்படும் ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தை ஸ்ரீதர் வேம்பு என்பவர் நடத்தி வருகிறார். கூகுள் பிளே ஸ்டோரில் 50,000 டவுன்லோடுகளைக் கடந்து 4.7 ரேட்டிங் பெற்றுள்ளது. தற்போது அரட்டை செயலியின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. பயனாளர்கள் அனுமதியின்றி தகவல் வெளியே போகாது எனவும் ஜோஹோ கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

App Link : https://play.google.com/store/apps/details?id=com.aratai.chat

3 comments:

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...