Tuesday, February 2, 2021

4 ரூபாய் மாத்திரை- மாயமாகும் கொரோனா: சென்னை ஐஐடி ஆய்வில் கண்டுபிடிப்பு.

4 ரூபாய் மாத்திரை- மாயமாகும் கொரோனா: சென்னை ஐஐடி ஆய்வில் கண்டுபிடிப்பு.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்க்கு சில நாடுகளில் தடுப்பூசி வந்துவிட்டது. தடுப்பூசிகளின் வெளிவரும் செய்திகள் நம்பகத்தன்மை, பக்க விளைவுகள் பற்றி இப்படிப்பட்ட சூழலில் போட்டுக்கலாமா, வேணாமா? எனமக்களை குழப்பி வருகிறது.


மிகக்குறைந்த விலைக்கு விற்கப்படும் சென்னை ஐஐடி நடத்திய ஆய்வு நம்பிக்கை தருவதாக உள்ளது. என அந்த ஆய்வில் உறுதியாகி உள்ளது. இண்டோமெத்தாச்சின் என்ற மாத்திரை, கொரோனா நோயாளிகளை வேகமாக குணப்படுத்துகிறது. டாக்டர்களால் பரிந்துரைக்கப்படும் மாத்திரை. இண்டோமெத்தாச்சின் வீக்கம், வலி போன்ற பிரச்னைகளுக்கு ஸ்டீராய்டு கலப்பில்லாதது.

மாத்திரையை சேர்த்து கொடுத்தால் கொரோனா நோயாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் சிகிச்சை முறையுடன் இண்டோமெத்தாச்சின் நோயாளிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். மிக விரைவில் குணமாகி விடுகிறார்கள்.

தமிழகம், ஆந்திரா, மகாராஷ்ட்ராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இண்டோமெத்தாச்சின் கொடுக்கப்பட்டது. 72 பேருக்கு வழக்கமான மருந்து மாத்திரைகளுடன் சேர்த்து பாரசிட்டமால் கொடுக்கப்பட்டது. இன்னும் 72 பேருக்கு காய்ச்சலில் இருந்து மிகவேகவாக பாரசிட்டமால் எடுத்துக் கொண்ட நோயாளிகளை ஒப்பிடும்போது, இண்டோமெத்தாச்சின் உட்கொண்டநோயாளிகள்
குணமடைந்தனர். இருமல், உடல்வலி போன்றவையும் என வைத்துக்கொள்வோம்.
மிக விரைவில் சரியாகி விட்டது. உதாரணத்துக்கு, பாரசிட்டமால் எடுத்துக்கொண்ட நோயாளிகள் குணமடையகுறிப்பிட்ட நாட்கள் ஆகிறது. அதில் பாதி நாட்களுக்குள்ளாகவே இவரும் முக்கிய அங்கம் வகித்தார். இண்டோமெத்தாச்சின் எடுத்த நோயாளிகள் குணமடைகின்றனர் என ஐஐடி சென்னை பேராசிரியர் ஆர்.கிருஷ்ணகுமார் கூறினார்.

ஆய்வில் ஈடுபட்ட ஐஐடி குழுவில் இண்டோமொத்தாச்சின் கொடுக்கப்பட்ட
72 நோயாளிகளில் ஒருவருக்குத்தான் செயற்கை சுவாசம் தேவைப்பட்டது.
ஆனால், பாரசிட்டமால் கொடுக்கப்பட்ட72 நோயாளிகளில்28 பேருக்கு
அதுமட்டுமல்ல; சேர்க்கப்பட்ட 22 நோயாளிகளும் இண்டோமெத்தாச்சின்
செயற்கை சுவாசம் தர வேண்டியஅவசியம் ஏற்பட்டது.
உட்கொண்டவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. எனவும் கிருஷ்ணகுமார் விளக்கமாக கூறினார்.
குணமடைந்தனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆக்சிஜன் கொடுத்தே ஆக
கொரோனாவால் பாதிக்கப்பட்டு,மூச்சுத்திணறலுடன் மருத்துவமனைகளில்
வேண்டும் என்ற நிலையில் அவர்களது நிலை இருந்தது. ஆனால், வழக்கமான மருந்து மாத்திரைகளுடன் இண்டோமெத்தாச்சின் கொடுக்கப்பட்ட பிறகு, 22 பேரும் விரைவாக மாத்திரை கொடுப்பது பற்றி செயற்கை சுவாசம், ஐசியு கவனிப்பு எதுவுமே தேவையில்லாமல் போனது.
இந்த ஆய்வு முடிவுகள் இதுவரை எந்த மருத்துவ இதழிலும் வெளியிடப்படவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு பாரசிட்டமாலுக்கு பதில் இண்டோமொத்தாச்சின் அரசும், டாக்டர்களும் பலனை அது அளிக்கிறது. விரைந்து முடிவெடுக்க வேண்டும் என, சென்னையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ராஜன் ரவிச்சந்திரன் கூறுகிறார்.
கொரோனா நோயாளிகளுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே இண்டோமெத்தாச்சினை கொடுக்க வேண்டும்; ஏனென்றால் மிகச்சிறந்த விலையும் மிகக்குறைவு எனவும் அவர் கூறினார்.

இண்டோமெத்தாச்சின் விலை 4 ரூபாய் 20 காசுகள்தான்.

Source By :Dinamalar

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...