Monday, March 22, 2021

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை- அதிரடி அறிவிப்பு.

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை- அதிரடி அறிவிப்பு.

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு

கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து

வாரத்தில் 6 நாட்களும் ஆன்லைன் வகுப்புகள்

ஆன்லைனிலேயே செமஸ்டர் தேர்வுகளும் நடைபெறும்

உயர்கல்வித்துறை அறிவிப்பு.


தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதையடுத்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து தற்பொழுது கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், நாள் ஒன்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ கடந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியான நிலையில், கல்லூரிகளில் நடைபெறும் நேரடி வகுப்புகளை ரத்து செய்தும், வாரத்திற்கு 6 நாட்கள் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நரைபெறும் என்று தமிழக தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.




1 comment:

  1. Safety measures are not strictly followed by people,that made us face such a dire consequence.

    ReplyDelete

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...