Saturday, May 8, 2021

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்குஅமுல்படுத்த தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்குஅமுல்படுத்த  தமிழக அரசு உத்தரவு.

கொரோனா பரவலை தடுக்க 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு - தமிழக அரசு அறிவிப்பு மே 10-ம் தேதி காலை 4 மணி முதல் 24-ம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு. மளிகை, காய்கறி, மருந்தகம், இறைச்சி கடைகளை தவிர பிற கடைகள் இயங்க அனுமதி இல்லை தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை செய்லபடலாம், உட்கார்ந்து சாப்பிட அனுமதியில்லை முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவிப்பு.

Hon'ble CM Press Release - Lockdown - Date 08.05.2021<<--Link

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி. 








No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...