Monday, May 31, 2021

பத்தாம் வகுப்பு முடிச்சிருந்தால் போதும்.. இந்திய ராணுவத்தில் வேலை.

பத்தாம் வகுப்பு முடிச்சிருந்தால் போதும்.. இந்திய ராணுவத்தில் வேலை.



Soldier Clerk/ Store Keeper Technical, Soldier Tech NA, Sepoy Pharma hort Service Commissioned Officer ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10th, 12th, D.Pharma, BDS/ MDS ஆகியவற்றை முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 17-45 ஆகும். வருகிற ஜூன் 27-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

எத்தனை பணியிடங்கள், சம்பள விவரம், ஒவ்வொரு பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு குறித்த முழு விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...