Sunday, June 6, 2021

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லுரியில் 2021-22 ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லுரியில் 2021-22 ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது. 

வணக்கம், வீட்டில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் பாதுகாப்பாக இருங்கள். நேரு நினைவுக் கல்லூரி , புத்தனாம்பட்டி.  கல்லூரியில் கல்வியாண்டு 2021-2022க்கான இளநிலை பட்ட படிப்பிற்கான (UG Degree Programme) ஆன்லைன் அட்மிசன் நடைபெறுகிறது.  

பெரும்பாலான மாணவ மாணவியர்கள் கல்லூரிகளின் இணையவழி அட்மிஷன் பற்றிக் கேட்பதால், 

நீங்கள் உங்கள் அட்மிசனை ஆன்லைன் (Online) வழியாகக் கூட மேற்கொள்ளலாம்.


அட்மிசனுக்கான எளிய வழிமுறைகள் : 

1. கீழ்காணும்  ஆன்லைன் லிங்கை கிளிக் செய்து உங்கள் தகவல்களை பதிவு செய்யலாம் 

http://tiny.cc/nmcadmission      

அல்லது 

1) ஆதார் எண் 

2) 10ம் வகுப்பு சான்றிதழ் நகல் 

3) 12ம் வகுப்பு சான்றிதழ் நகல்

4) சாதி சான்றிதழ் நகல்

5) புகைப்படம் 

இவை அனைத்தும் Whats app மூலம் அனுப்பினால் போதும்.. 

2. பின்பு அட்மிஷன் கட்டணத்தைச் செலுத்துங்கள் (Rs. 5000)

3. எஸ்.எம்.எஸ்(SMS) மற்றும் ஈ.மெயில்(E-Mail) வழியாக உங்களின் அட்மிசன் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அனுப்பி வைக்கப்படும்.

அட்மிசன் தொடர்பான விபரங்களுக்கு கீழ்க்காணும் எண்களைத்  தொடர்பு கொள்ளுங்கள்:

Dr. M.மீனாட்சிசுந்தரம் 

ஒருங்கிணைப்பாளர்

நேரு நினைவுக்கல்லூரி,

செல் எண் : 9944339044  

பண பரிவர்த்தனை செய்த பிறகு அதற்கான விவரங்களை கீழ்காணும் லிங்க் மூலம் தெரிவிக்கவும்.

http://tiny.cc/nmcpayment

பண பரிவர்த்தனை சம்மந்தமான சந்தேகங்கள் மற்றும் விவரங்களுக்கு :

திரு.P. கார்த்திகேயன், 

நேரு நினைவுக்கல்லூரி,

Mobile No : 8122448677

தொடர்புகொள்ளவும்.

இவையாவும் மாணவ மாணவியர் நலன் கருதி காலம் கடத்தாமல் தங்களது படிப்பை  வீட்டில் இருந்த வண்ணம் தேர்வு செய்ய ஓர் எளிய வழிகாட்டியாக செயல்படுகிறோம். இதற்காக எந்த விதமான சேவை கட்டணமும் இல்லை என்பதை உளமாற உறுதியளிக்கிறோம்.

மேலும் தகவல்களுக்கு கீழ்காணும் கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்

Dr. M..மீனாட்சிசுந்தரம்

ஒருங்கிணைப்பாளர்

நேரு நினைவுக்கல்லூரி,

செல் எண் : 9944339044.












No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...