Saturday, July 3, 2021

புதிய தளர்வுகள் என்னென்ன...?

புதிய தளர்வுகள் என்னென்ன...?

இ-பாஸ், இ-பதிவு முறை ரத்து

  • >மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் மற்றும் இ-பதிவு முறை ரத்து செய்யப்படுகிறது.
  • >தமிழகம் முழுவதும் கடைகள் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி. 
  • >ஹோட்டல்கள் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 6 முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி. 
  • >ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு உண்ண அனுமதி.
  • >தேநீர் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி. 
  • >இரவு 7 மணி வரை செயல்பட்டு வரும் கடைகள் அனைத்துக்கும் நேரம் இரவு 8 மணி வரை நீட்டிப்பு. >திருமண நிகழ்வுக்கு 50 பேரும், இறுதிச் சடங்கு நிகழ்வுக்கு 20 பேரும் மட்டுமே பங்கேற்க அனுமதி. 
  • >அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி. 
  • >உடற்பயிற்சி கூடங்கள் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி. 
  • >வழிபாட்டுத் தலங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி. 




இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...