Monday, August 9, 2021

அடுத்த 10000 ஆண்டுகளில் பூமியின் நிலை என்ன?-What Will Happen to Earth in Next 10000 Years!

அடுத்த 10000 ஆண்டுகளில் பூமியின் நிலை என்ன?-What Will Happen to Earth in Next 10000 Years!

பூமியின் கடந்த காலம் எப்படி இருந்தது என ஓரளவுக்கு அனைத்து மக்களுக்கும் தெரியும். டைனோசர், பெரிய பெரிய எரிகற்கள், சிறப்பான பழைய கட்டிடங்கள் என பல விஷயங்கள் ஆதாரத்தோடு கிடைத்துள்ளன. ஆனால் எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்வது கிட்டத்தட்ட முடியாத காரியம். எனவே எதிர்காலத்தை பற்றி வெறும் கணிப்புகள் மட்டும் தான் செய்யமுடியும். இந்த மாதிரியான கணிப்புகளை நிறைய ஆய்வாளர்கள் செய்துள்ளார்கள். அதில் அடுத்த 10,000 (பத்தாயிரம்) ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதைப் பற்றிய கணிப்புகளை தான் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.


இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...