Friday, August 20, 2021

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவ சேர்க்கை தொடங்க ஆணை.

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவ சேர்க்கை தொடங்க ஆணை.

தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, கலந்தாய்வை, ஆகஸ்ட் 23 ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 3 ம் தேதிக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் அல்லது நேரடி கலந்தாய்வு நடைபெறலாம் என வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

+2 மதிப்பெண் சான்றிதழ், இதர சான்றிதழ்களை சரிபார்த்த பின்னரே சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் எனவும் , சேர்க்கையின்போது வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீட்டையும் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

No comments:

Post a Comment

ஜூன் 2026 நிகழவிருக்கும் அற்புதமான வானவியல் நிகழ்வுகள்_Celestial Spectacles_June 2026 Cosmic 2026.

ஜூன் 2026 நிகழவிருக்கும் அற்புதமான வானவியல் நிகழ்வுகள்_Celestial Spectacles_June 2026 Cosmic 2026. நீங்கள் தமிழ்நாட்டில் (அல்லது வட அரைக்கோள...