Thursday, September 23, 2021

✍🏻🥮🥮இயற்கை வாழ்வியல் முறை🥮🥮நாட்டுச் சர்க்கரையின் நன்மைகள்.

✍🏻🥮🥮இயற்கை வாழ்வியல் முறை🥮🥮நாட்டுச் சர்க்கரையின் நன்மைகள்.

🥮🥮🥮🥮🥮

மனிதனின் நாக்கு உணரக்கூடிய ஆறு சுவைகளில் இனிப்பு ஒன்று. உடலின் உள்ளுறுப்புகளில் சரியான வகையில் இயங்க இனிப்பு சுவை கொண்ட உணவுகளில் இருக்கும். சர்க்கரை சத்துக்கள் ரத்தத்தில் கலந்து சரியான அளவில் இருக்க வேண்டியது மிக அவசியம்.

🥮🥮🥮🥮🥮 

இன்று பெரும்பாலானவர்கள் தங்களின் அன்றாட உணவில் அதிகமான ரசாயன தன்மைகள் கொண்ட வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதற்கு மாற்று தான் நாம் பாரம்பரிய பல நன்மைகளை அளிக்கக் கூடிய இனிப்பு பொருளாக நாட்டு சர்க்கரை இந்த நாட்டு சர்க்கரையை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள்.

🥮🥮🥮🥮🥮

கரும்பு சாறு பாகாகக் காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட  நிலையில் வரும் பொழுது அதன் சத்துக்கள் மாற்றம் ஏற்படுகிறது. அச்சு வெல்லம், உருண்டை வெல்லம். மாற்றம் அடைந்த பின்னர் பிரவுன் நிறத்தில் கிடைக்கும் பொருளை கரும்பு சர்க்கரை ஆகும்.

இந்த கரும்பு சர்க்கரையில் வெள்ளத்தை காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய அனைத்து சத்துக்களும் உள்ளன. மேலும் அது உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றும்.

🥮🥮🥮🥮🥮

நாட்டு சர்க்கரையை நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் பயன்படுத்தினால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி இரத்தம் சுத்தமாகி மேலும் நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இதயம் சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும்.

🥮🥮🥮🥮🥮

பொதுவாக இனிப்பு உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அதிலும் வெள்ளை சக்கரை அல்லது அஸ்கா சர்க்கரை பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள் இந்தப் பிரச்சினையை ஏற்படுத்தும். நாட்டு சர்க்கரை வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்துவது உடலுக்கு வலுவூட்டும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

வெள்ளைச் சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலின் இன்சுலின் சுரப்பை பாதித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத் தடுக்கும்.

🥮🥮🥮🥮🥮

நமது உடலில் எத்தகைய வெளிப்புற கிருமிகள் தொற்றும் நோய் ஏற்படாமல் காப்பது நமது உடலில் இயற்கையாகவே இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும் வேலை செய்யக்கூடிய இது நாட்டுச் சர்க்கரை.

இத்தகைய உணவுப் பொருட்களிலும் உள்ள தீய ரசாயன தன்மை முற்றிலும் தன்மை நாட்டு சக்கரைக்கு உள்ளதால் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும். அதை சாப்பிடுவதால் உடல்நலம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்

🥮🥮🥮🥮🥮

நாட்டுச்சர்க்கரை என்பதை இயற்கையின் ஓர் மிகப்பெரிய கொடை தான் அதிலும் 16 வகையான மூலிகைகளை உட்பொருளாக கொண்டு நாட்டு சர்க்கரை என்பது நோய்களை விரட்டியடித்து, மருந்துகளை, ஒதுக்கி அமிர்தமாக விளங்கக்கூடிய ஓர் இயற்க்கை வரம் தான் இந்த மூலிகை நாட்டு சர்க்கரை.

🥮🥮🥮🥮🥮

உருவாகும் விதம் :

இயற்கையில் கிடைக்கக்கூடிய 16 வகையான மூலிகைகளை கொண்டு நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து உருவாக்கப்படுகிறது மூலிகை நாட்டு சர்க்கரை.

🥮🥮🥮🥮🥮

மூலிகை நாட்டு சர்க்கரையில் உள்ள இயற்கை உட்பொருட்கள்

🥮🥮🥮🥮🥮

ஏலக்காய்

நெல்லிக்காய்

வெற்றிலை

துளசி

ஓமவள்ளி

செம்பருத்தி

அகத்தி பூ

ஆவாரம் பூ

ரோஜா இதழ்கள்

வல்லாரை

திருநீற்றுப் பச்சை

மஞ்சள்

அதிமதுரம்

கரும்பு

சுக்கு

வால்மிளகு

போன்ற 16 உட்பொருட்களை உள்ளடக்கியது

🥮🥮🥮🥮🥮

மூலிகை நாட்டு சர்க்கரையின் பயன்கள்

உடலையும் இரத்தத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

அஜீரணக் கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

குழந்தைகள் மற்றும் முதியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் அதிக பங்காற்றி வருகிறது.

இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி சுத்தமாக்க உதவுகிறது.

மலச்சிக்கல் போன்ற கோளாறுகளை சரி செய்கிறது.

🥮🥮🥮🥮🥮

மூலிகை நாட்டு சர்க்கரையை யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம் ?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

🥮🥮🥮🥮🥮

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின் பயன்படுத்துவது உகந்தது.

🥮🥮🥮🥮🥮

எப்படி பயன்படுத்தலாம்

பால் தேநீர் அல்லது குளிர்பானங்கள் போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.

கட்டுரை: மாசெ தங்கராசு

🥮🥮🥮🥮🥮

நாட்டுச்சக்கரை நேரடி விற்பனை வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் மூலிகை நாட்டுச்சக்கரை கிடைக்கும். குளியல் பொடி, பல்பொடி மற்றும்  துணி துவைக்கும் பவுடர் கிடைக்கும்.

இடம்: ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி.

தொடர்பு கொள்ள வேண்டிய எண் 7598506106

மாசெ.தங்கராசு

🥮🥮🥮🥮🥮

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...