Saturday, September 25, 2021

கலாமை கொண்டாடுவோம்-அப்துல் கலாம் ஐயா பற்றி அறியாத பல செய்திகளுடன் நெல்லை முத்து ஐயா.

கலாமை கொண்டாடுவோம்-அப்துல் கலாம் ஐயா பற்றி அறியாத பல செய்திகளுடன் நெல்லை முத்து ஐயா.

அப்துல் கலாம் ஐயா,  விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் தொடங்கி, சதிஷ் தவான் விண்வெளி மையம், இந்திய பாதுகாப்பு துறை வரை பணியாற்றியா பல அறிய தகவல்கள் தெரிந்து கொள்ள பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி ஐயா. கலாம் ஐயா PSLV-ராக்கெட் செலுத்தும் போது, ஏற்பட்ட தோல்விக்கு  சதிஷ் தவான் ஐயா கையாண்ட தலைமை பண்பு குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள முடிந்தது.  மேலும் கலாம் ஐயா கணித ஆசிரியரிடம் அடி வாங்கி பின்பு, அந்த கணித்திலேயே 100 மதிப்பெண் பெற்றார் என்று பள்ளிக்கல்வி பற்றி அறிய முடிந்தது. இந்திய 2020 என்ற நூலின் மொழிபெயர்ப்பு பற்றியும், இந்தியா வல்லரசாக கலாம் ஐயா வைத்த இலக்கு பற்றியும் தெளிவாக தெரிந்து கொள்ள முடித்தது. கலாம் ஐயா, நெல்லை முத்து ஐயாவிடம் பள்ளிக்கு சென்று பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தி இந்திய வல்லரசாக மாற அனைத்து மாணவர்களும் பாங்கு பெற வேண்டும் என்று கேட்டு கொண்டார்.  கலாம் ஐயாவின் வேண்டுகோளை நமது  நெல்லை முத்து ஐயா இன்று வரை மிக சிறப்பாக செய்து கொண்டு உள்ளார்.   நெல்லை முத்து ஐயா அவர்களுக்கும், டெல்லிபாபு  ஐயா அவர்களுக்கும், முருகேசன் ஐயா அவர்களுக்கும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இந்து தமிழ் திசை நாளேடுக்கும் மிக்க நன்றி.🙏🙏🙏🙏

நன்றி: இந்து தமிழ் திசை நாளேடு





நெல்லை முத்து ஐயாவிடம் இருந்த கிடைத்த வாழ்த்து, நன்றி ஐயா* 🙏🙏🙏



A Great Example of #Leadership - Prof. #Satish_Dhawan ---

This is a very interesting incident that happened in 1979. Dr. #APJ_Abdul_Kalam was the Project Director of the SLV mission and Prof. Satish Dhawan was the Chairman of ISRO at that time. That was the first time India was building its own rocket launch vehicle in Sri Harikota, India. After ten years of hard struggle, they were ready to launch their first experimental rocket #Rohini_Technology_Payload on August 10,1979. 

The Countdown started and Dr.Abdul kalam along with six other experts monitoring the launch anxiously. When it was four minutes before the satellite launch, the computer began to go through the checklist of items that needed to be checked. One minute later, the computer program put the launch on hold; the display showed that some control components were not in order. Everyone was stunned not knowing whether to proceed or not. The whole country was waiting for the good news.

The experts advised Dr. Abdul Kalam to go ahead with the launch and they were confident about their calculations. The decision was Dr. Kalam's to take and he decided to bypass the computer, switched to manual mode, and launched the rocket. In the first stage, everything worked fine. In the second stage, a problem developed. Instead of the satellite going into orbit, the whole rocket system plunged into the Bay of Bengal. It was a #big_failure.

The whole world media was waiting for the press meet curious to know what had happened. Dr. Kalam was very frightened to face the media and answer their criticism of wasting millions of people's money. 

Prof. Satish Dhawan, the chairman of ISRO took Dr. Kalam to the press meet and made him sit aside and he took the blame for the team's failure and said, "We failed! But I have a very good trust in my team that next time we will be succeeding for sure" and made everyone to believe in the team.

Next year, 18 July 1980, the same team led by Dr. Kalam successfully launched #Rohini_RS1 into the orbit! The whole country was proud and cheering for the success of the launch. 

Prof.Satish Dhawan congratulated Dr.Kalam and the team and asked Dr.Kalam to conduct the press conference that day! 

The rest is History as we know it. Dr. Kalam led many more successful launches and became the #Missile_man of India. This would not have happened without what Prof.Satish Dhawan did on the day of Failure! 

Well, this sums up what Leadership is all about! Leadership is not just about 'leading' someone to achieve a task but it is about 'empowering' someone to achieve far more Greater deeds. One needs no bigger support than a Leader like Prof.Satish Dhawan to achieve things that has never been achieved before. The 'Trust' that Prof.Dhawan had in his team and the willingness to take responsibility when they fail, is something everyone should look up to and learn in order to become a True Leader.


இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...