Sunday, September 12, 2021

Secret Behind Numbers 3, 6, 9 Tesla Code | Nikola Tesla.

Secret Behind Numbers 3, 6, 9 Tesla Code | Nikola Tesla.

"3,6,9 இந்த எண்கள்தான் பிரபஞ்சத்தின் திறவுகோல் - டெஸ்லா". டெஸ்லா உண்மையில் இந்த புகழ்பெற்ற மேற்கோளை சொன்னாரா என்பது நிச்சயமற்றது என்றாலும், அவர் உண்மையில் 3, 6, 9 என்ற எண்களால் ஆட்கொண்டார் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறாகத்தான் டெஸ்லா இந்த எண்களை புரிந்துகொண்டார் என்று பலரால் விளக்கப்பட்ட செய்திகளின் தொகுப்புதான் இந்த காணொளியே தவிர எந்த ஒரு எண்களின் ஆளுகை அல்லது எண் ஜோதிடம் அல்லது வேறு சில மூடநம்பிக்கைகளை ஊக்கப்படுவது நோக்கமல்ல. நன்றி!






As you can see, starting with 1, and doubling it (1+1) we got 2, again, doubling 2 (2+2) we got 4. Further doubling 32 (32+32) we got 64 and summing up 6+4 gave us 10 which again summing up the two digits gave us 1. If you keep following this pattern, It will always give us the digits 1, 2, 4, 5, 7, 8. Even summing 7+7 gives 14 which further gives 5 (1+4).

Notice how 3, 6, and 9 are not in this pattern. Scientist Marko Rodin (Discoverer of Vortex Maths) believes these numbers represent a vector from the third to fourth dimension which he calls a “flux field.” This field is supposed to be higher dimensional energy that influences the energy circuit of the other six points (1, 2, 4, 5, 7, 8).

Things start getting strange from here … If you take these 3 numbers (3, 6 and 9), starting with 3 and doubling it (3 + 3 = 6; 6 + 6 = 12; 1 + 2 = 3), you will find that there is no mention of 9 !

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...