Monday, November 8, 2021

தமிழ்நாட்டிற்கு நவ.10 ஆம் தேதி "ரெட் அலர்ட்"..! 10 ஆம் தேதி மட்டும் சிகப்பு நிற எச்சரிக்கை.

தமிழ்நாட்டிற்கு நவ.10 ஆம் தேதி "ரெட் அலர்ட்"..! 10 ஆம் தேதி மட்டும் சிகப்பு நிற எச்சரிக்கை.

தமிழகத்திற்கு நவ.10ம்நாள் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது - வானிலை ஆய்வு மையம்.

நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வரும் 11-ம் தேதி வட தமிழக கடற்கரையை நெருங்கும் - வானிலை மையம்.




இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...