Friday, November 5, 2021

நெபுலாவுக்கு நடுவே மர்மமான குமிழ் கண்டுபிடிப்பு..! 1,70,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் குமிழ்!

நெபுலாவுக்கு நடுவே மர்மமான குமிழ் கண்டுபிடிப்பு..! 1,70,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் குமிழ்!

பால்வெளி மண்டலத்தில் நெபுலாவுக்கு நடுவே பிரம்மாண்டமான குழு ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் எண் 44 என்ற நெபுலா ஒன்று காணப்படுகிறது.

 

இதன் நடுப்பகுதியில் சூப்பர் பபுள் எனப்படும் நட்சத்திரங்கள் இல்லாத குமிழ் பகுதி உள்ளது. சுமார் 250 ஒளியாண்டுகள் அகலம் கொண்டது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் மர்மங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...