Thursday, December 2, 2021

கைபேசி இல்லதா நபர்களே இல்லை-பழுது ஏற்பட்டால் நாமே சரி செய்வது எப்படி?

கைபேசி இல்லதா நபர்களே இல்லை-பழுது ஏற்பட்டால் நாமே சரி செய்வது எப்படி?

அறிவியலில் இன்றைய கண்டு பிடிப்புகளிலே, வியக்கத்தக்க அதிசயக் கருவிகளுள் ஒன்று நாம் கையாளும் கைபேசி ஆகும். இன்றைய இளைஞர்களின் சட்டைப் பாக்கட்டில் பணம் இருக்கிறதோ, இல்லையோ கைபேசி மட்டும் இல்லாமல் இருக்காது. அதேபோல் பெண்கள் கைப்பையில் மேக்கப் சாதனங்கள் இளம் இருக்கிறதோ இல்லையோ கைபேசி இல்லாமல் இருக்காது. தற்போது கைபேசியானது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இருந்து கொண்டு ஆட்சி புரிந்து வருகிறது. கைபேசியைப் பொறுத்தவரை வாழ்விலிருந்து பிரிக்க முடியாது. ஒரு அத்தியாவசியப் பொருளாகி விட்டது நமது

https://forms.gle/j6C5hg8bY4GZ5URW9 👈👈👈👈👈👈Link

அனைவராலும் கையாளப்படும் கைபேசியை மக்கள் சரியான முறையில் |பயன்படுத்கிறார்களா? என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். 

"கற்றது கை மண்ணளவு... கல்லாதது உலகளவு"

"கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்" 

நேரு நினைவு கல்லூரி புத்தனாம்பட்டியில் டிசம்பர் 15, 16 இரண்டு நாள் கைபேசி பழுது நீக்கல் பயிற்சி நடைபெறுகிறது. கைபேசியில் ஏற்படும் பழுதுகள் சரிசெய்ய நியூ டெக்னாலஜி, கோயம்புத்தூர் இருந்து பயற்சி அளிக்காக வருகிறார்கள். 


இந்த பயிற்சியின் நோக்கம் படிக்கிற போது மாணவ மாணவிகள் பணம் சம்பாரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தல். மேலும்  மாணவ மாணவிகள் திறமையை வெளிக்கொணர்ந்து அதன் மூலம் தொழில் முயற்சிக்கு சான்று அளித்தல்.  ஒரு காலகட்டத்தில் இது போன்ற பயற்சியின் மூலம் சுய தொழில் செய்து அவர்கள் பெரிய அளவிலான நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக நேரு நினைவு கல்லூரியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பயிற்சி கட்டணம் :500 ரூபாய்.

Nehru Memorial College conducts mobile phone repairs and servicing courses in our college to help you to make a career in this field. The training provides all the essential skills needed to service, repair and maintain mobile phones.

More Information Contact Mr P.RAMESH, Assistant Professor of Physics, Nehru Memorial College, Puthanampatti, Cell-9489666102.



 SESSION: 1
THEORY ( 6 hours)
Basics of Mobile Electronics
 Smart Phone Troubleshooting Block Diagram
 Mobile Accessories
 Innovative applications of Mobile App.
PRACTICAL WORKS ( 20 hours)
Finding mobile model
 Use of various Tools & Instruments used in mobile phone repairing
 Assembling & Disassembling
 Testing of various parts with Multimeter
 Testing of Mic, Speaker, Ringer, Vibrator, LCD, Antenna using Multimeter
 Finding faults and replacing the faulty parts
 Soldering & De-soldering
 Jumpering
 Touch /Display Replacement
 Two types of mobile testing
 Continuity test
 Voltage test

 Mic, Speaker, Ringer troubleshooting Solutions
 Insert SIM /No signal solution
 Charging Solution
 IC Replacement
 Keypad Problem
 Touch Screen Problem
 Network Problem
 Dead Mobile troubleshooting
 All Hardware Problem
 SIM tray/Memory tray Replacement
 Charging Connector pin Replacement
 Battery Connecter and Head Set pin Replacement
How to Solder and De-solder a component using Blower
(CC pin, BCP pin, SIM tray, Memory tray, Headset pin, All mobile IC’s etc……).

SESSION: 2
SOFTWARE: (4 hours)
 What Is Flashing?
 Flashing Tools
 Flashing Method
 Pattern Lock
 Password Lock
 Hanging
 Logo Hanging
 Auto ON/OFF
 Restart
 SIM lock
 Unfortunately, Google Chrome/Settings/What's App has Stopped
 Formatting of Virus affected handsets
 Flashing of various brands of handsets
 Unlocking of the handset through codes and software.
 Use of Secret Codes.
2018 ல் நடந்த Mobile Service Course



இவர்கள் தான் நமக்கு வகுப்பு எடுக்க வருகிறார்கள்.
18 வருட அனுபவம்.

செல்போன் பழுதுகளை எவ்வாறு சரிசெய்வது என்று கற்றுக்கொண்டு உங்கள் செல்போன் பழுதுகளை நீங்களே சரிசெய்து கொள்ள இந்த வகுப்பில் இணையவும். 

https://forms.gle/j6C5hg8bY4GZ5URW9 👈👈👈👈👈👈Link



இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...