Friday, January 7, 2022

ஊரடங்கு : காவல்துறை கட்டுப்பாடுகள் -வழிமுறை வெளியீடு.

ஊரடங்கு : காவல்துறை கட்டுப்பாடுகள் -வழிமுறை வெளியீடு.

  • ஊரடங்கு - காவலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்:
  • அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்ய கூடாது.
  • அடையாள அட்டையுடன் பயணிக்கும் பணியாளர்களை உடனே அனுமதிக்க வேண்டும்.
  • நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளுக்கு செல்வோர் அழைப்பு கடிதத்தை காண்பித்தால் அனுமதிக்க வேண்டும்.
  • அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர், பணி முடிந்து திரும்புவோரை அனுமதிக்க வேண்டும்.
  • ஊரடங்கு வாகனச்சோதனையின் போது கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.
  • பத்திரிகை, மருத்துவம், பால், மின்சாரம், சரக்கு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களை அனுமதிக்க போலீசாருக்கு காவலர்களுக்கு டிஜிபி அறிவுறுத்தல்.


No comments:

Post a Comment

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி.

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி. இன்று உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி த.பாதர்பே...