நேரு நினைவு கல்லூரியில் சோப்பு முதலான வீட்டு உபயோக பொருட்களை தயாரித்தல் தொழில் முனைவோர் பயிற்சி.
திருச்சிராப்பள்ளில் உள்ள புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் வீடு மற்றும் தொழிலுக்குப் பயன்படும் கெமிக்கல் பொருட்களை தயாரித்தல் பற்றி இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியினை தொழில் முனைவோரும், இளையத் தலைமுறையினரும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு பயனடையுமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொழில்முனைவோராக மாற (Become an Entrepreneur)
அன்றாடம் வீட்டிற்கு தேவைப்படும் கெமிக்கல் பொருட்களை எவ்வாறு தயாரிப்பது மற்றும் இண்டஸ்ட்ரியல் கெமிக்கலை எப்படி தயாரிக்கும் தொழில் நுட்பத்தையும் மற்றும் வருமானத்தை பெருக்க இன்றிமையாத விஷயங்களை நேரு நினைவுக் கல்லூரி கற்றுக் கொடுத்து வருகிறது.
குறிப்பாக, தொழில் முனைவோராக மாற வேண்டும் என நினைப்பவர்களுக்கும் ஆலோசனை வழங்குவதிலும், நேரு நினைவு கல்லூரியின் பணிஇன்றியமையாதது.
2 நாள் பயிற்சி (2 days training)
இதன் ஒருபகுதியாக, தொழில்முனைவோராக மாற விரும்புவோரை ஊக்குவிக்கும் வகையில்,
வீடு மற்றும் தொழிலுக்குப் பயன்படும் கெமிக்கல் பொருட்களை தயாரித்தல் பற்றி இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது
இப்பயிற்சி புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் வரும் 11.05.2022 மற்றும் 12.05.2022 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி முகாம் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் * காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை* நடைபெறும்.
இப்பயிற்சியில் கற்று தரப்படும் கெமிக்கல்ஸ்கள் மற்றும் அதன் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Domestic Chemicals:
1. Hand Sanitizer,
2. Detergent Liquid,
3. Detergent Powder,
4. Dishwash Liquid,
5. Dettol (Antiseptic Liquid),
6. Cumin Oil (Phenyle Base),
7. Colin (Glass Cleaner Liquid),
8. Soap Oil,
9. Oma Water
Industrial Chemicals:
1. Car Wash Liquid,
2. Furniture Wood Polish,
3. Office Gum,
4. Cutting Oil
கட்டணம்
ஆர்வமுள்ளவர்கள் ரூ. 500 /- each செலுத்தி பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 8610183269 என்றத் தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் நேரு நினைவு கல்லூரியின் இந்த முயற்சி தொழில் முனைவோராக விரும்புவோர், தங்களது வருமானத்தைப் பெருக்கப் பெரிதும் உதவியாக இருக்கும்.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.