மாணவர்களுக்கான கட்டுரை, குறும்பட போட்டிகள்- ஒரு லட்சம் ரூபாய் வரை பரிசு.
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரை, குறும்படப் போட்டிகளை, ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு பணி அலுவலரான தமிழக கவர்னர் ரவி அறிவித்துள்ளார் .பள்ளி மாணவர்கள், 'ஸ்ரீஅரவிந்தரும் ஆரோவில்லும்; இந்தியாவின் மேன்மைக்கு புத்தொளியூட்டுதல்' என்ற தலைப்பிலும்; கல்லுாரி மாணவர்கள், ஸ்ரீஅரவிந்தரும் ஆரோவில்லும்; மனித குலத்திற்கான இந்தியாவின் கொடை என்ற தலைப்பிலும், கட்டுரை, குறும்பட போட்டியில் பங்கேற்கலாம்.
கட்டுரைகள், ஒரு பக்கத்திற்கு 20 வரிகள் வீதம் 10பக்கங்களுக்கு மிகாமல், பி.டி.எப்., கோப்பு வடிவில் சமர்பிக்கப்பட வேண்டும். குறும்படங்கள் 5 முதல் 7 நிமிடங்கள் வரை இருக்கலாம். கட்டுரைகள் மற்றும் குறும்படங்கள், செப். 16ம் தேதி மாலை 6.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.பள்ளி மாணவர்கள் தமிழ் கட்டுரைகளை essay.schools.tamil@auroville.org.in; ஆங்கில கட்டுரைகளை essay.schools.english@auroville.org.in என்ற 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கல்லுாரி மாணவர்கள் அதே 'இ - மெயில்' முகவரியில், school என்பதற்கு பதிலாக college என்ற வார்த்தையை பதிவிட்டு இ - மெயில் அனுப்பவும்.குறும்படங்ளை https://www.aurobindo150shortfilm.com என்ற தளத்தில் பதிவேற்ற வேண்டும். பரிசுத் தொகை, 25 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:
Post a Comment