வாழ்நாள் சாதனையாளர் பேராசிரியர் மூ. பொன்னம்பலம், முன்னாள் முதல்வர், பெருந்தலைவர், நேரு நினைவுக் கல்லூரி புத்தனாம்பட்டி.
இப்போது A+ தகுதி பெற்றுள்ளது
கிராம மக்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய நேரு நினைவு கல்லூரியின் பெருந்தலைவர் பேராசிரியர் பெரியவர் திரு.பொன்னம்பலம் பிள்ளை ஐயா அவர்களது மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரை இழந்துவாடும் ஐயாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு நல்ல கல்லூரி மூலம் நிறைய நிறைய மாணவர்களை நல்ல பொறுப்புள்ள மனிதராக்கியுள்ளார்.
நம் அனைவரது மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
அருமையான பொறுமையான நல்மனிதர்... அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்... 💐🙏
No comments:
Post a Comment