உயர்தரமான ( NAAC A+)நேரு நினைவுக் கல்லூரியில் படித்தால் உலகையே ஆளலாம்.
Website Link: https://www.nmc.ac.in
Admission Link: https://www.nmc.ac.in/admission2024/
🛑🚀👌 நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை 2023-2024 செய்த சாதனை தொகுப்பு.
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு கல்லூரிகள் தோன்றும் வேலையில் தரம் வாய்ந்த கல்லூரியில் படித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும். அந்த வகையில் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி NAAC தேசிய தரச்சான்று நிறுவனத்தின் உயரிய A+ தகுதியை பெற்று உள்ளது. இதனால் உங்கள் பிள்ளைகளின் கல்வியின் உயர்தரம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 56 ஆண்டுகளாக இக்கல்லூரி கல்வி சேவை ஆற்றி வருகிறது. கிராமப்புற மாணவ / மாணவிகளுக்கு அப்துல்கலாம் கண்ட உயர் தரமான கல்வியை குறைந்த செலவில் இன்றளவும் வழங்கி வருகிறது. மாணவிகளுக்கு கல்லூரி வளாகத்திற்குள்ளேயே பாதுகாப்பான தங்கும் விடுதி வசதி உள்ளது. இக்கல்லூரியில் 12 துறைகளில் இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரை பல்வேறு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இக்கல்லூரி கணினி அறிவியல் கல்வியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய கல்லூரி. இக்கல்வியின் முன்னாள் மாணவர்கள் உலகம் முழுவதும் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் சிறப்பாக உயர் பதவியில் உள்ளனர். MCA மற்றும் MBA பாடப் பிரிவுகள் நடத்த தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கண்டறிந்து AICTE சென்ற ஆண்டே ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மிக குறைந்த கல்விக் கட்டணத்தில் MCA, MBA, M.Sc., DATA SCIENCE, மற்றும் பல வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவ /மாணவிகளுக்கு இலவச பேருந்து வசதி, தங்கும் விடுதி அறை இலவசம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகள் செலவின்றி கல்வி கற்க முடியும். மேலும் கல்லூரியிலேயே செயல்படும் BPO மையத்தில் பணிபுரிந்து சம்பாதித்துக் கொண்டே வீட்டில்/விடுதியில் இருந்த படியே முதுகலை படிப்பிற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது...
Website Link: https://www.nmc.ac.in
Admission Link: https://www.nmc.ac.in/admission2023/
நேரு நினைவுக் கல்லூரியில் B.Sc மற்றும் M.Sc இயற்பியல் ஏன் படிக்கவேண்டும்?
* 1967 ல் பேரறிஞர் அண்ணா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
* 57 ஆண்டுகள் பாரம்பரியமிக்க கல்லூரி!
* A+ தரச்சான்று பெற்ற, தன்னாட்சி பெற்ற கல்லூரி!
* 50 ஏக்கர் பரப்பளவில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன், விடுதி வசதிகளுடன் அமையப்பெற்ற கல்லூரி!
* உலகத்தரம் வாய்ந்த பாடத்திட்டம்!
* நாங்கள் தன்னாட்சி பெற்ற கல்லூரி என்பதால் மாணவர்கள் எளிதில் வேலை வாய்ப்பு பெரும்வகையில் அவர்களுக்கான சிறந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு தேர்வு வாரியம் (TNPSC) மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) ஆகிய தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறும் வகையில் எங்களது பாடத்திட்டம் மிகச் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* எங்களது துறையில் உள்ள அனைத்து பேராசிரியர்களும் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
* அனைத்து பேராசிரியர்களும் சராசரியாக 12 ஆண்டுகளுக்கு மேலாக பணி அனுபவம் பெற்றுள்ளனர்.
* எங்களது கல்லூரியில் இயற்பியல் துறை ஆராய்ச்சியில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளது.
* இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தால் எங்களது ஆய்வக மேம்பாட்டிற்காக ஒரு கோடிக்கு மேலாக நிதி உதவி ழங்கப்பட்டுள்ளது.
* இயற்பியல் துறையை தேர்ந்தெடுத்தால் தங்களது மகன் அல்லது மகள் இளங்கலை பட்டம் B.Sc தொடங்கி முதுகலை மற்றும் முனைவர் பட்டம் Ph.D வரை தங்கு தடை இல்லாமல் பயிலலாம்.
* ஒவ்வொரு ஆண்டும் எங்கள் துறையில் முனைவர் பட்டம் பயிலும் மாணவ மாணவிகள் அரசின் நிதி உதவி பெற்று பயின்று வருகின்றனர்.
* கல்வி பயிலும் போது தனித் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி பல்வேறு வெளிப்புற நிறுவனங்களின் மூலமாக வழங்கப்பட்டு வேலை வாய்ப்பிற்கு உத்திரவாதம் வழங்கப்படுகிறது.
* ஒவ்வொரு மாணவ மாணவியரின் தனித் திறன் கண்டறியப்பட்டு அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக உதவியும் ஊக்கமும் வழங்கப்படுகிறது.
* ஒவ்வொரு ஆண்டும் எங்களிடம் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவ மாணவிகள் நமது நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடி மற்றும் இஸ்ரோ போன்ற கல்வி நிறுவனங்களில் மேற்படிப்புக்கு செல்லும் வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது.
* தமிழ்நாடு அறிவியல் கழகத்துடன் இணைந்து வானவியல் கழகம் (ஆஸ்ட்ரோ கிளப்) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* இதற்காக கல்லூரி நிர்வாகம் வானியல் அதிநவீன தொலைநோக்கியை எமது மாணவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி விண்மீன் கூட்டம் பற்றிய ஆய்வுக்கு பயன்படுத்தப்படுகிறது.
* நமது கல்லூரி வளாகத்தில் இருந்து சூரியன் மற்றும் நிலா, விண்மீன் கூட்டங்கள் தொலைநோக்கி மூலமாக காண்பிக்கப்பட்டு அதன் இயக்கங்கள் விளக்கப்படுகிறது.
* ஒவ்வொரு ஆண்டும் இணைய வழி மூலமாக பயிற்சி பெற்று அதற்கான நற்சான்றிதழும் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் காரைக்குடி மின் வேதியல் ஆராய்ச்சி நிறுவனம், வானியல் ஆராய்ச்சி நிறுவனம் உதகமண்டலம், விக்ரம் சாராய் பாய் விண்வெளி ஆராய்ச்சி மையம் திருவனந்தபுரம், சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளம், ஸ்ரீஹரிகோட்டா ஆகிய இடங்களுக்கு கல்வி சுற்றுலாவாக மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
* இத்தகைய நிறுவனங்களில் மாணவ மாணவியருக்கு பயிற்சி வகுப்புகள் பங்குபெற வைத்து சான்றிதழும் பெறப்பட்டுள்ளது.
* எங்கள் துறையில் பயின்ற இளங்கலை முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் உலகின் பல பகுதிகளில் சிறந்த அறிவியல் அறிஞர்களாகவும், பல்வேறு கல்லூரிகள், பல பள்ளிகளில் சிறந்த ஆசிரியர்களாகவும் தற்பொழுது பணியாற்றி வருகிறார்கள்.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment