Tuesday, September 15, 2020

பல்கலைகழகங்கள் ஆன்லைனில் தேர்வு நடத்தி கொள்ள அரசாணை வெளியீடு...

பல்கலைகழகங்கள் ஆன்லைனில் தேர்வு நடத்தி கொள்ள அரசாணை வெளியீடு...

சென்னை பல்கலை. அண்ணா பல்கலை ., உள்ளிட்ட பல்கலைகழகங்கள் ஆன்லைனில் தேர்வு நடத்தி கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: 

சென்னை, அண்ணாபல்கலை உள்ளிட்ட அனைத்து பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைனில் இறுதி தேர்வு நடத்தி கொள்ள அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி,காமராஜர் பல்கலை செப்.,17 முதல் 30ம் தேதி வரை சென்னை பல்கலை, செப்.,21 முதல் செப்.,25 ம் தேதி வரை பாரதிதாசன் பல்கலை, செப்.,21 முதல் செப்.,25 வரை அண்ணா பல்கலை, செப்.,22 முதல் செப்., 29 வரை பாரதியார் பல்கலை., செப்21 முதல் அக்., 7 ம் தேதி வரை இறுதி தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தி கொள்ளலாம் . இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Dinamalar


No comments:

Post a Comment

முழு சந்திர கிரகணம்! 7-ஆம் தேதி நிகழும் வானவியல் அற்புதம்!

முழு சந்திர கிரகணம்! 7-ஆம் தேதி நிகழும் வானவியல் அற்புதம்! செப்டம்பர் 7, 2025 அன்று இரவு 11:01 மணி முதல் நள்ளிரவு 12:23 மணி வரை 82 நிமிடங்கள...