Saturday, October 31, 2020

நவம்பர் 16-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு-முதல்வர்.

நவம்பர் 16-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு-முதல்வர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றனதமிழகத்தில் நவம்பர் 30 வரை தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு நீட்டிப்பு-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் செயல்பட வரும் 16 ஆம் தேதி முதல் அனுமதி. பள்ளி, கல்லூரிகள், பணியாளர் விடுதிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி. நவ. 2 முதல் கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி. அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி. காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படலாம் - தமிழக அரசு.





No comments:

Post a Comment

சிறு குச்சியும் பூமியை அளக்க உதவும் என்பது தெரியுமா? நிழல் இல்லாத நாள்.

சிறு குச்சியும் பூமியை அளக்க உதவும் என்பது தெரியுமா? நிழல் இல்லாத நாள். சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்பது தெரியும். ஆனால், சிறு குச்ச...