Friday, January 29, 2021

✍🏻 🪶🪶இயற்கை வாழ்வியல் முறை🪶🪶தான்றிக்காய் பயன்கள்.

✍🏻 🪶🪶இயற்கை வாழ்வியல் முறை🪶🪶தான்றிக்காய் பயன்கள்.

MEDICINAL BENEFITS OF THANDRIKKAI / தான்றிக்காயின் அற்புத மருத்துவப் பயன்கள்  - YouTube

🪶🪶🪶🪶🪶🪶

தான்றிக்காய் பழங்கள் துவர்ப்புச் சுவையை அதிகமாக்கும் கோழையகற்றும்  மலமிளக்கும்  உடலைப் பலப்படுத்தும் வயிற்றுக் கோளாறுகளுக்கும், அஜீரணத்திற்கும் மிகவும் ஏற்றவை.

🪶🪶🪶🪶🪶🪶

குறிப்பு. தான்றிக்காயின் உள்ளிருக்கும் கொட்டையை நீக்கி, காயின் மேல்தோலை மட்டுமே மருத்துவத்தில் பயன்படுத்த வேண்டும்.

🪶🪶🪶🪶🪶🪶

ரத்தமூலம் குணமாக தான்றிக்காயைக் கொட்டை நீக்கி, தோலை, கருகாமல், இலேசாகச வறுத்து, தூள் செய்து, 1 கிராம் அளவு, சிறிதளவு சர்க்கரை, 1 டம்ளர் மோருடன் கலந்து, காலை, மாலை உள்ளுக்குச் சாப்பிட வேண்டும்.

🪶🪶🪶🪶🪶🪶

பல்வலி குணமாக தான்றிக்காய்த் தூளால் பல்துலக்கிவர வேண்டும்.

புண், சிரங்குகள் குணமாக காயை நீர்விட்டு உரைத்து, பசையாக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.

🪶🪶🪶🪶🪶🪶

கண்பார்வை தெளிவடைய தான்றிக்காய் தூள் 1 தேக்கரண்டி, ஒரு டம்ளர் நீருடன் கலந்து காலை, மாலை தொடர்ந்து 4 வாரங்கள் சாப்பிட வேண்டும்.

உடல் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் ஒரே அற்புத மருந்து! - NewMannar நியூ  மன்னார் இணையம்

🪶🪶🪶🪶🪶🪶

கொட்டை நீக்கிக் கருகாமல் வறுத்துத் பொடித்து 1 கிராம் அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை கொடுக்க மலச்சிக்கல், குடல் பலமின்மை, காய்ச்சல், பித்தத் தலைவலி, இரத்தமூலம், சீதபேதி ஆகியவை தீரும்.

🪶🪶🪶🪶🪶🪶

தான்றிப் பொடி 3 கிராமுடன் சமன் சர்க்கரை வெந்நீரில் கலந்து காலை மாலை சாப்பிடப் பித்த நோய்கள் வாய்நீர் ஒழுகல் தீர்ந்து, கண் பார்வை தெளிவுறும் வெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிட வாதத்தைத் தணிக்கும்

🪶🪶🪶🪶🪶🪶

காயை நீர் விட்டு இழைத்து புண்களில் பூச ஆறும். அக்கியில் பூச எரிச்சல் தனித்து குணமாகும்.

🪶🪶🪶🪶🪶🪶

தான்றிக்காய் பொடி 2 சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட மாரடைப்பு நோய் விரைவில் குணமாகும். மேலும் இந்த காயை தினமும் உணவில் சேர்த்து வர கண் பார்வை தெளிவடையும், தோளுக்குப் பளபளப்பை ஊட்டும். தான்றி காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் கூந்தல் தைலமாகவும், மூட்டு வலி தைலமாகவும் பயன்படுகிறது.

தேனுடன் கலந்து உட்கொள்ளாத இருமல் தணியும்.

🪶🪶🪶🪶🪶🪶

தான்றிக்காயின் பருப்பை தூள் செய்து தண்ணீரில் அதனைக் குழப்பி பூச புண், ரணங்கள் ஆறும். இந்த காயை தினமும் ஏதாவது ஒரு வகையில் சேர்த்து வந்தால் இரைப்பைக்கு அது பலத்தை கொடுக்கும்.

🪶🪶🪶🪶🪶🪶

திரிபாலா சூரணம்:

தான்றிக்காய் திரிபாலா சூரணத்தில் ஒரு மருந்துப் பொருளாகச் சேர்கின்றது.

கடுக்காய் மருத்துவ பயன் - நரம்புகள் முறுக்கேற - kadukkai maruthuva payan  narampukal murukera - ஔசதம் - OWSHADHAM

🪶🪶🪶🪶🪶🪶

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🪶🪶🪶🪶🪶🪶

🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚🦚🦚

உடலில் உள்ள  எல்லா உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚🦚

நன்றி : பெருசங்கர், 🚍 ஈரோடு  மாவட்டம், பவானி.

🪶🪶🪶🪶🪶🪶

(( செல் நம்பர்))  (( 6383487768))

(( வாட்ஸ் அப்))  (( 7598258480 ))

🪶🪶🪶🪶🪶🪶

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMSH: 9750895059

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...