இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (DRDO) அமைப்பில் வேலைவாய்ப்பு.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (DRDO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் பல பிரிவுகளின் கீழ் Apprentice பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
பணியிடங்கள் :
பல்வேறு பிரிவுகளின் கீழ் Apprentice பணிகளுக்கு என மொத்தமாக 14 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
Graduate Apprentice - அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Chemistry பாடப்பிரிவில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Graduate Apprentice - BA/B.Com அல்லது Any Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அவற்றுடன் Computer Knowledge இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ITI Apprentice - Lab Assistant பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
+2 Apprentice - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை வழக்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Merit அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ் அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு வரும் 30.03.2021 அன்றுக்குள் dcparmar@nmrl.drdo.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Official PDF Notification <<<Click Link
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment