Thursday, April 29, 2021

நிலாவின் மறுபக்க ஒளிப்படங்களின் ஆசிரியர், இரஷ்ய வானியலாளர் நிக்கொலாய் பாவ்லோவிச் பரபாசொவ் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 29, 1971).

நிலாவின் மறுபக்க ஒளிப்படங்களின் ஆசிரியர், இரஷ்ய வானியலாளர் நிக்கொலாய் பாவ்லோவிச் பரபாசொவ்  நினைவு நாள் இன்று (ஏப்ரல் 29, 1971). 

நிக்கொலாய் பாவ்லோவிச் பரபாசொவ் (Nikolay Pavlovich Barabasho) மார்ச் 30, 1894ல் கார்க்கொவ் அரசுரஷ்சியாவில் பிறந்தார். இவர் உக்கிரைனில் உள்ள கார்க்கிவ் பல்கலைக்கழகத்தில் 1919ல் பட்டம் பெற்றார்கார்க்கிவ் வான்காணக இயக்குநராக 1930ல் பணியாற்றினார். 1934ல் கார்க்கிவ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆனார். 1943 முதல் 1946 வரை கார்க்கிவ் பல்கலைக்கழக் காப்பாளர் (Rector) ஆக இருந்தார். இவர் 1948ல் உக்கிரைனிய சோவியத் அறிவியல் கல்விக்கழகத்தில் உறுப்பினர் ஆனார்.


இவரும் 1961ல் எடுக்கப்பட்ட நிலாவின் சேய்மைப்புற ஒளிப்படங்களின் ஆசிரியர் ஆவார். இது நிலாவின் மறுபக்க நிலப்படம் எனப்பட்டது. செவ்வாயில் உள்ள பரபாசொவ் குழிப்பள்ளம் 1973ல் இவரது பெயர் இடப்பட்டுள்ளது. சோவியத் வானியலாளர் நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக்கால் கண்டுபிடிக்கப்பட்ட 2883பரபாசொவ் எனும் சிறுகோளுக்கு 1978ல் இவரது பெயர் இடப்பட்டுள்ளது. சமவுடைமை உழைப்பு வீர்ர்நான்கு இலெனின் ஆணைகள் மற்றும் உழைப்புக்கான செம்பதாகை ஆணை போன்ற விருதுகளை பெற்றுள்ளார்இரஷ்ய வானியலாளர் நிக்கொலாய் பாவ்லோவிச் பரபாசொவ்  ஏப்ரல் 29, 1971ல்  இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.



இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...