Wednesday, May 5, 2021

நாளை முதல் 20ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகம் வர வேண்டாம்.

நாளை முதல் 20ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகம் வர வேண்டாம்.



கொரோனா பரவலை தடுக்க மேலும் கட்டுப்பாடுகள்;


அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர உத்தரவு-புதிய அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.


குரூப்-ஏ பிரிவில் உள்ள அரசு அதிகாரிகள் மட்டும் அனைத்து நாட்களும் பணிக்கு வர வேண்டும்.


மற்ற அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர உத்தரவு.


இந்த உத்தரவுகள் நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு.

நாளை முதல் புறநகர் ரயில்களில் பொது மக்கள் பயணிக்க அனுமதி இல்லை.


நாளை முதல் 20ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு மின்சார ரயில்களில் அனுமதி இல்லை.


அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி.


கல்வி நிறுவன ஊழியர்கள், மாணவர்களுக்கு அனுமதி - ரயில்வே நிர்வாகம்.

No comments:

Post a Comment

ரயிலில் இருந்து 2000 கி.மீ தூரம் வரை தாக்கும் அக்னி - ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி.

ரயிலில் இருந்து 2000 கி.மீ தூரம் வரை தாக்கும் அக்னி - ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி. ரயிலில் இருந்து மொபைல் லாஞ்சர் மூலமாக 2,000 கி.மீ. வரையிலா...