தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை நீட்டித்துள்ளது தமிழக அரசு.
உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி...
உணவகங்களில் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி
தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்.
இன்றும், நாளையும் மட்டும் தனியார், அரசுப் பேருந்துகள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்படும்.
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment