கனரா வங்கியில் தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு! உடனே அப்ளே பண்ணுங்க!!.
பி.இ., பி.டெக் முடித்தவர்களுக்கான தேர்வு இல்லாத வேலை வாய்ப்பு அறிவிப்பை கனரா வங்கி வெளியிட்டுள்ளது.
Chief Digital Officer பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது. விண்ணப்பதாரர்கள் 30.04.2021 தேதியில் குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.E/ B.Tech and MBA and Certification in Project Management (PMP) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment