Thursday, May 6, 2021

தமிழக புதிய அமைச்சர்களின் பட்டியல்..

தமிழக புதிய அமைச்சர்களின் பட்டியல்..

 மு.க.ஸ்டாலின் - முதலமைச்சர்  

துரைமுருகன் - நீர்ப்பாசனம் 

கே.என்.நேரு - உள்ளாட்சி நிர்வாகம் 

ஐ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை 

பொன்முடி - உயர்கல்வித்துறை 

எ.வ.வேலு - பொதுப்பணித்துறை 

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - வேளாண்மை

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் - வருவாய் 

தங்கம் தென்னரசு - தொழிற்துறை 

கோ.ரகுபதி  - சட்டத்துறை 

முத்துசாமி - வீட்டுவசதி 

பெரியகருப்பன் - ஊரகவளர்ச்சி 

தா.மோ.அன்பரசன் - ஊரக தொழிற்துறை 

மு.பெ.சாமிநாதன்  - செய்தித்துறை 

கீதா ஜீவன்  - சமூகநலன் 

அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளம் 

ராஜகண்ணப்பன்  - போக்குவரத்து 

கா.ராமச்சந்திரன்  - வனத்துறை 

சக்கரபாணி - உணவுத்துறை 

செந்தில்பாலாஜி - மின்சாரம் மதுவிலக்கு- ஆயத்தீர்வை

ஆர்.காந்தி - கைத்தறி 

மா.சுப்பிரமணியம் - மக்கள்நலத்துறை -(மருத்துவம்) 

பி.மூர்த்தி - வணிகவரி 

எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலம்

சேகர்பாபு -அறநிலையத்துறை 

பழனிவேல் தியாகராஜன் - நிதித்துறை 

ஆவடி நாசர் -பால்வளம் 

 மஸ்தான் - சிறுபான்மையினர் நலம் 

அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிகல்வி 

மெய்யநாதன்  - சுற்றுச்சூழல் 

சி.வி.கணேசன் - தொழிலாளர் நலம் 

மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பம் 

மதிவேந்தன் - சுற்றுலாத்துறை 

கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலம்

Minister List Link


இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

த. பாதர்பேட்டை, ஊ. ஒ. ந. நி. பள்ளியில் 13 மாணவிகளுக்கு திருக்குறள் முகை விருது.

த. பாதர்பேட்டை, ஊ. ஒ. ந. நி. பள்ளியில் 13 மாணவிகளுக்கு திருக்குறள் முகை விருது. உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி த.பாதர்...