Sunday, May 30, 2021

கல்லூரி தேர்வு முடித்து போகி..✍️இ.கிருபா BBA-NMC.

கல்லூரி தேர்வு முடித்து போகி..✍️இ.கிருபா BBA-NMC.

கல்லூரி

தேர்வு முடித்து;

விடுமுறைக்காக

நண்பண் வீட்டுக்கு போகையில்

போகி பண்டிகை..

புகைமண்டலமாய்

ஊரெங்கும்...

ஓலைப்பாய்களும்

பழைய துணிகளும்

கொழுந்துவிட்டு

எரிந்தது..

பாதி தூரம்

போனதுமெ

வீதியின் விளிம்பில்

கடைசி வீட்டு வாசலில்

தட்டடோடு

சத்தமிட்டுக்கொண்டிருந்தான்

பிச்சைக்காரன்...

இரவு உணவுக்காய்...


           ✍️கவிதை✍️:இ.கிருபா BBA, நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.  

From Sri Lanka. 

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

😱 வானமே மாறப்போகிறது! ஒரே நாளில் 3 பிரம்மாண்ட வானியல் நிகழ்வுகள் | ஆகஸ்ட் 12, 2026

  😱 வானமே மாறப்போகிறது! ஒரே நாளில் 3 பிரம்மாண்ட வானியல் நிகழ்வுகள் | ஆகஸ்ட் 12, 2026. 2026 Celestial Events and European Travel Safety Guid...